பல்கலைக்கழகத்திட்கு சென்ற மாணவர்களையும் மற்றும் க.பொ.த உயர்தரக் கல்வியை கட்பதட்கு தகுதி பெற்ற மாணவர்களையும் அவர்களது பெறுபேறுகளுக்கு காரணமாயிருந்த ஆசிரியர்களையும் பெற்றார்கள் , அதிதிகள் முன்னிலையில் பாராட்டுகின்ற நிகழ்வாக "திறமைக்கு பாராட்டு" எனும் நிகழ்வு நடைபெற்றது.
இடம் : கமு/திகோ/மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயம் பொத்துவில்
காலம் : 02.07.2017(காலை 9.00)
அனுசரணையாளர்கள்
- பெருமாள் பார்த்தீபன்
- நடராசா கார்த்தீபன்
- சத்தியநாதன் தயாநாதன்
- சபாபதி பரம்சோதி
- நல்லதம்பி இந்திரா
- சின்னத்துரை தூயவன்
- சபாபதி செல்வஜோதி
- கணபதிமுத்து செல்லத்தம்பி
- கிருஷ்ணபிள்ளை நிலோஜன்
அதிதிகள்
- பொத்துவில் பிரதேச செயலாளர்
- திருக்கோவில் வலய கல்விப் பணிப்பாளர்
- அமைப்பின் ஆலோசகரும் எமது பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகாவித்தியாலய தற்போதைய அதிபர்
- முன்னைநாள் அதிபர்கள்
- அயல் பாடசாலை அதிபர்கள்
- ஆசிரியர்கள்
- பொத்துவில் பிரதேச சிவமானிட ஒன்றிய இணைப்பாளர்
- பாடசாலை அபிவிருத்திச்சங்க செயலாளர்
இந் நிகழ்வில் திட்டமிடல் மற்றும் அமுல்படுத்தலில் எமது குழுவினால் சில அசெளகரியங்கள் ஏட்படுத்தப்பட்டிருந்தாலும் அவற்றினை பொருட்படுத்தாது இந் நிகழ்வினை சிறப்பாக நடாத்தி முடிப்பதற்கு மூல காரணமாயிருந்த அனுசரணையாளர்கள் அனைவருக்கும் மற்றும் எமக்கான தகவல்கள் கருத்துக்கள் மற்றும் மண்டப ஒழுங்கு உட்பட நடனக் குழுவினரையும் தந்துதவிய எமது வித்தியாலய அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கும் மற்றும் எமது நிகழ்வில் கலந்து சிறப்பித்த அதிதிகள் அனைவருக்கும் நிகழ்வினை சிறப்பித்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கும் எமது "கொய்சா" அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.








Nice...
ReplyDelete